TNPSC Thervupettagam

டெக்கோ ஃபுனன் கால்வாய் திட்டம்

June 6 , 2024 25 days 82 0
  • கம்போடியா நாடானது, ஃபுனான் டெக்கோ கால்வாய் என்று அழைக்கப்படுகின்ற 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
  • சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 180 கி.மீ. நீளம் கொண்ட ஒரு கால்வாய் கட்டமைப்பாது மெகாங் நதிப் படுகையை கம்போடிய நாட்டின் கடற்கரையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நாட்டின் தலைநகரில் உள்ள புனோம் பென் தன்னாட்சி துறைமுகத்தினை கெப் எனப்படும் கடலோர மாகாணத்துடன் இணைக்கிறது.
  • வியட்நாம் அரசானது, இந்தத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
  • இந்த விரிவாக்கத் திட்டம் ஆனது, நாட்டில் சீனாவின் இராணுவ ஈடுபாட்டினை மிகவும் எளிதாக்கும் எனவும் அஞ்சுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்