TNPSC Thervupettagam
June 20 , 2020 1494 days 688 0
  • கோவிட் – 19  நோய்த் தொற்றிலிருந்து உயிர் காப்பு விகித அதிகரிப்பைக் காட்டியுள்ள முதலாவது மருந்து இதுவாகும்.
  • இது வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஊக்க மருந்தாகும்.
  • இது கீழ்வாதம், இரத்தம்/ஹார்மோன்/நோய் எதிர்ப்பு அமைப்புப் பிரச்சினைகள், ஒவ்வாமை, பல்வேறு தோல் மற்றும் கண் தொடர்பான பிரச்சினைகள், சுவாசக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் மற்றும் சில புற்றுநோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. 
  • இது அட்ரீனல் சுரப்பிப் பிரச்சினைக்கான (கூடுதல் சிறுநீரக இயக்குநீர் சுரப்பி நோய்) சோதனையாகவும் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த ஆய்வுக் கண்காணிப்பானது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட “RECOVERY” (கோவிட் – 19 நோய்த் தொற்றுச் சிகிச்சை முறையின் சீரற்ற மதிப்பீடு - Randomised Evaluation of COVid-19 therapy) என்ற ஒரு மருத்துவச் சோதனையின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த மருந்தானது அகமதாபாத்தில் உள்ள சைடஸ் கேடிலா அல்லது கேடிலா சுகாதார நல நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தினால் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்