சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தமிழகக் கடலோரப் பகுதிகளிலில் “டெட்ராஸ்டெம்மா பிரியே” என்ற ஒரு புதிய முதுகெலும்பற்ற கடல்வாழ் உயிரினத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது இறந்த மற்றும் மக்கும் பொருட்களை உணவாக உட்கொள்கின்றது. இது கடலோர மற்றும் ஆழ்கடல் படிவுகளில் உள்ள உயிர்ச் சத்துகளை மறுசுழற்சி செய்வதற்கு உதவுகின்றது.