December 16 , 2021
948 days
536
- மியான்மர் நாட்டின் நிழல் அரசானது டெதர் எனப்படும் உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணத்தின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
- டெதர் இணைய சங்கேதப் பணமானது அதிகாரப்பூர்வ பணமாகப் பயன்படுத்தப் படும்.
- இந்த நடவடிக்கையானது நிதி திரட்டுவதையும் பண வழங்கீடுகளையும் எளிதாக்கும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-615.jpg)
Post Views:
536