TNPSC Thervupettagam
December 16 , 2021 948 days 534 0
  • மியான்மர் நாட்டின் நிழல் அரசானது டெதர் எனப்படும் உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணத்தின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • டெதர் இணைய சங்கேதப் பணமானது அதிகாரப்பூர்வ பணமாகப் பயன்படுத்தப் படும்.
  • இந்த நடவடிக்கையானது நிதி திரட்டுவதையும் பண வழங்கீடுகளையும் எளிதாக்கும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்