டென்மார்க் ஜலசந்தி காட்டராக்ட்
January 1 , 2025
21 days
110
- டென்மார்க் ஜலசந்தி காட்டராக்ட் என்பது 11,500 அடி செங்குத்து உயரத்துடன் பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது நிலத்தில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட மூன்று மடங்கு உயரமாகும்.
- இந்த மாபெரும் நீர்வீழ்ச்சியானது, நீருக்கடியில் சுமார் 300 மைல்கள் (480 கிலோமீட்டர்) அகலத்தில் பரவியுள்ளது.
- இது கிரீன்லாந்துக்கும் ஐஸ்லாந்திற்கும் இடையே ஆர்க்டிக் கடலுக்கு வெகு அடியில் மறைந்துள்ளது.
- இந்த காட்டராக்ட் நீர்வீழ்ச்சியின் உருவாக்கமானது 17,500 முதல் 11,500 ஆண்டுகளுக்கு முந்தையப் பனி யுகத்திற்கு முந்தையதாகும்.
Post Views:
110