TNPSC Thervupettagam

டென்மார்க் ஜலசந்தி காட்டராக்ட்

January 1 , 2025 21 days 108 0
  • டென்மார்க் ஜலசந்தி காட்டராக்ட் என்பது 11,500 அடி செங்குத்து உயரத்துடன் பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது நிலத்தில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட மூன்று மடங்கு உயரமாகும்.
  • இந்த மாபெரும் நீர்வீழ்ச்சியானது, நீருக்கடியில் சுமார் 300 மைல்கள் (480 கிலோமீட்டர்) அகலத்தில் பரவியுள்ளது.
  • இது கிரீன்லாந்துக்கும் ஐஸ்லாந்திற்கும் இடையே ஆர்க்டிக் கடலுக்கு வெகு அடியில் மறைந்துள்ளது.
  • இந்த காட்டராக்ட்  நீர்வீழ்ச்சியின் உருவாக்கமானது 17,500 முதல் 11,500 ஆண்டுகளுக்கு முந்தையப் பனி யுகத்திற்கு முந்தையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்