TNPSC Thervupettagam

டெரோசர் - புதிய இனங்கள்

April 1 , 2024 109 days 251 0
  • பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்கை தீவில் கண்டறியப்பட்ட புதைபடிவத்திலிருந்து புதிய வகை டெரோசர் இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
  • இது டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு வகை பறக்கும் டைனோசர் ஆகும்.
  • சுமார் 165 மில்லியன் ஆண்டுகள் மிகவும் பழமையான இந்தப் புதைபடிவமானது, டார்வினோப்டிரான்ஸ் எனப்படும் டெரோசர்களின் குழுவினைச் சேர்ந்தது.
  • இவை முற்கால மற்றும் பிற்கால டெரோசர்களுக்கு இடைப்பட்ட ஒரு இடைநிலை உயிர் வடிவமாக கருதப்படுகின்றன.
  • சியோப்டெரா ஸ்காட்லாந்தில் கண்டறியப்பட்ட முதல் மற்றும் ஒட்டு மொத்தமாக இது வரையில் கண்டறியப்பட்ட இரண்டாவது டெரோசர் டார்வினோப்டெரான் டெரோசர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்