June 13 , 2021
1261 days
585
- சைபீரியப் பகுதியில் 24 ஆயிரம் ஆண்டுகளாக நிலத்தடி பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய விலங்கானது மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.
- இந்த நுண்ணிய விலங்கானது சைபீரியாவின் நிலத்தடி உறைபனியில் உறைந்து இருந்தது.
- இந்த நுண்ணிய விலங்கானது டெலாய்டு ரோட்டிஃபர் (bdelloid rotifer) என அழைக்கப் படுகிறது.
Post Views:
585