ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கிராம-நகர்ப்புற பணித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஜூன் மாதத்திற்கான டெல்டா தரவரிசையில் ஜார்க்கண்ட் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
இதை நிதி ஆயோக் அமைப்பானது வெளியிட்டது.
நாட்டிலேயே ஒட்டு மொத்தச் செயல்திறனில், ஜார்க்கண்ட் மாநிலம் மிக முன்னேற்றம் அடைந்து 8வது இடத்தைப் பெற்றுள்ளது.