TNPSC Thervupettagam

டெல்லி அரசுப் பணிகள் மசோதா

August 5 , 2023 352 days 216 0
  • அதிகாரப்பூர்வமாக 2023 ஆம் ஆண்டு டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்திய அரசு (திருத்தம்) மசோதா என அழைக்கப்படும் டெல்லி அரசுப் பணிகள் மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது, பெரும்பாலான அரசுப் பணிகள் மீது டெல்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலான, ஏற்கனவே அறிவிக்கப் பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக அமையும்.
  • டெல்லியின் மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு, அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் நியமனங்களைக் கையாளும் அதிகாரத்தினை இந்த அவசரச் சட்டம் வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்