TNPSC Thervupettagam

டெல்லி இளஞ்சிவப்பு வரிசை (பிங்க் லைன்) பாதை நீட்டிப்பு

November 12 , 2018 2078 days 593 0
  • 17.86 கி.மீ நீளமுடைய ஷிவ் விஹார் – திரிலோக்புரி - சஞ்சய் லேக் பிரிவு தொடக்கத்துடன் டெல்லி மெட்ரோ ரயிலின் பிங்க் லைன் பாதையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நீட்டிப்புடன் டெல்லி மெட்ரோவானது, உலகில் 300 கி.மீ.க்கும் அதிக செயல்பாட்டு தூரம் கொண்ட உயர்சிறப்புடைய மிகப்பெரிய மெட்ரோ அமைப்புகளுடன் (லண்டன், நியூயார்க், பிஜீங் மற்றும் ஷாங்காய் போன்ற) இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்