டெல்லி தொழில் தொடக்க நிறுவனங்கள் கொள்கை
May 10 , 2022
804 days
344
- டெல்லி முதல்வர் சமீபத்தில், ‘டெல்லி தொழில்தொடக்க நிறுவனங்கள் கொள்கை’ என்ற கொள்கையினை அறிமுகப்படுத்தினார்.
- மக்கள் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஏதுவான ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் டெல்லியில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
- டெல்லியை "உலகின் தொழில் தொடக்கங்களின் மையமாக" மாற்றுவதே அரசின் ஒரு நோக்கமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-536.jpg)
Post Views:
344