TNPSC Thervupettagam

டெல்லி தொழில் தொடக்க நிறுவனங்கள் கொள்கை

May 10 , 2022 804 days 342 0
  • டெல்லி முதல்வர் சமீபத்தில், ‘டெல்லி தொழில்தொடக்க நிறுவனங்கள் கொள்கை’ என்ற கொள்கையினை அறிமுகப்படுத்தினார்.
  • மக்கள் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஏதுவான ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் டெல்லியில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • டெல்லியை "உலகின் தொழில் தொடக்கங்களின் மையமாக" மாற்றுவதே அரசின் ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்