TNPSC Thervupettagam

டெல்லி மாநகராட்சிக் கழக (திருத்தம்) மசோதா

April 10 , 2022 834 days 413 0
  • மாநிலங்களவையானது இந்த மசோதாவை நிறைவேற்றியது.
  • இந்த மசோதா டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது (வடக்கு, தெற்கு, கிழக்கு).
  • இது ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் வளங்களின் உகந்தப் பயன்பாட்டிற்கான வலுவான ஓர் அமைப்பை உருவாக்கச் செய்வதை உறுதி செய்வதற்கானதாகும்.
  • இதற்கு முன்பாக, 1957 ஆம் ஆண்டு டெல்லி மாநகராட்சிக் கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்