TNPSC Thervupettagam

டெல்லியின் புதிய முதல்வர்

September 22 , 2024 6 days 30 0
  • அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்ததையடுத்து அதிஷி மர்லேனா டெல்லியின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
  • சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு, தேசிய தலைநகரின் 3வது பெண் முதல்வர் ஆக இவர் பொறுப்பேற்றுள்ளார்.
  • அவர் அமைச்சரவைக் குழுவின் அமைச்சராக பணியாற்றினார் என்பதோடு மேலும் கல்வி, பொதுப் பணித் துறை (PWD), சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட 14 முக்கிய இலாகாக்களையும் அவர் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்