முதல் முறையாக மாநிலச் சட்டமன்ற உறுப்பினரான ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார்.
மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 48 இடங்களைப் பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் கட்சியான பாஜக தேசிய தலைநகரில் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
அவர் 2007 ஆம் ஆண்டு வடக்கு பிதாம்பூராவிலிருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.