அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்ததையடுத்து அதிஷி மர்லேனா டெல்லியின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு, தேசிய தலைநகரின் 3வது பெண் முதல்வர் ஆக இவர் பொறுப்பேற்றுள்ளார்.
அவர் அமைச்சரவைக் குழுவின் அமைச்சராக பணியாற்றினார் என்பதோடு மேலும் கல்வி, பொதுப் பணித் துறை (PWD), சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட 14 முக்கிய இலாகாக்களையும் அவர் கொண்டிருந்தார்.