March 17 , 2024
253 days
336
- அமெரிக்காவைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான காக்னிஷன் டெவின் AI என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது நிரலில் பிழைத் திருத்தம், நிரல் எழுதுதல் மற்றும் நிரல் செயல்படுத்தப் படும் செயல் முறையை மாற்றியமைக்கிறது.
- இந்த வகைகளில் முதல் வகையான டெவின் AI ஓர் எளிய நிரல் கட்டளையை (உள்ளீட்டினை), செயல்படும் இணையதளம் அல்லது மென்பொருள் நிரலாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
- இது மென்பொருள் செயலிகளை உருவாக்கிச் செயல்படுவதற்கான ஒரு முழு செயல் முறையையும் உருவாக்கக் கூடியது.
Post Views:
336