TNPSC Thervupettagam

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர்

August 11 , 2021 1075 days 505 0
  • ஜேம்ஸ் ஆன்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவைப் பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • 163 போட்டிகளில் 621 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார்.
  • ஆன்டர்சன் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும், 600 விக்கெட்டுகளை வீழ்த்திய குழுவினைச் சேர்ந்த ஒரே வேகப்பந்து வீச்சாளரும் ஆவார்.
  • இந்திய அணிக்கு எதிரான நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்