TNPSC Thervupettagam

டேனர்-ஒயிட்ஹவுஸ் 3 (TW3) சோதனை

August 8 , 2020 1442 days 739 0
  • அகில இந்திய டென்னிஸ் மன்றமானது (AITA - All India Tennis Association) தேசிய அளவில் போட்டியிடும் அனைத்து இளையோர் விளையாட்டு வீரர்களுக்கும் வயது சரிபார்ப்புச்  சோதனையை கட்டாயமாக்கியுள்ளது.
  • மிகவும் புகழ்பெற்ற இந்த வயது சரிபார்ப்புச் சோதனையானது டேனர்-ஒயிட்ஹவுஸ் 3 (TW 3 - Tanner-Whitehouse 3) என்று அழைக்கப் படுகின்றது. இது AITAயினால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது மற்றும் பிசிசிஐயினால் பயன்படுத்தப் படுகின்றது.
  • TW 3 ஆனது ஒரு குழந்தை எந்த நிலையிலான எலும்பு வளர்ச்சி இணைப்பை அடைந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்காக இடது கையில் X-கதிர் செலுத்தி சோதனை செய்யப் படும் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்