TNPSC Thervupettagam

டேனியல் புயல்

September 20 , 2023 433 days 284 0
  • டேனியல் புயல் ஆனது மத்திய மற்றும் கிழக்கு மத்தியத் தரைக் கடலின் சில பகுதிகளைத் தாக்கியது.
  • இது லிபியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தினை உண்டாக்கி மாபெரும் உயிர்ச் சேதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
  • இந்தப் புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக லிபியா உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து கிரீஸ், துர்கியே மற்றும் பல்கேரியாவிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
  • இது செப்டம்பர் 05 முதல் 06 ஆம் தேதி வரையில் கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஏற்படுத்திய நிலையில் ஜகோரா கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் 750 மி.மீ. மழை பதிவானது.
  • இது சுமார் அப்பகுதியில் 18 மாதம் பெய்யும் மழைக்குச் சமமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்