TNPSC Thervupettagam

டேவிட் வார்னர் ஓய்வு

January 12 , 2024 188 days 208 0
  • வார்னர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று ஒரு நாள் சர்வதேச (ODI) போட்டியிலிருந்தும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • 2009 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார்.
  • அவர் 161 ஒருநாள் போட்டிகளில் 6,932 ரன்களும், 111 டெஸ்ட் போட்டிகளில் 8,695 ரன்களும் குவித்துள்ளார்.
  • அவர் டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த ஐந்தாவது ஆஸ்திரேலிய வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்