TNPSC Thervupettagam

டேவிஸ் கோப்பை 2021

December 7 , 2021 956 days 580 0
  • ரஷ்ய டென்னிஸ் கூட்டமைப்பு 2021 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையை வென்றது.
  • டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியானது ரஷ்யாவின் ஆன்ட்ரே ரூப்லேவ் மற்றும் டேனில் மெட்வெடெவ் ஆகியோரிடையே நடைபெற்றது.
  • டேனிஸ் மெட்வெடெவ் இந்தப் போட்டியில் வென்று ரஷ்ய டென்னிஸ் கூட்டமைப்பிற்கு வெற்றியைப் பெற்று தந்தார்.
  • ஆன்ட்ரி ரூப் லேவ் மிகவும் மதிப்பு மிக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • டேவிஸ் கோப்பைப் போட்டியானது டென்னிஸ் உலகக் கோப்பை எனவும் அழைக்கப் படுகிறது.
  • இது ஆடவர் டென்னிஸ் போட்டிக்கான சர்வதேச அணிப் போட்டியாகும்.
  • மகளிருக்கான டேவிஸ் கோப்பைப் போட்டியானது பில்லீ ஜீன் கிங் கோப்பை எனப் படுகிறது.
  • இப்போட்டியானது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பினால் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்