TNPSC Thervupettagam
April 16 , 2019 1923 days 586 0
  • டைகர் உட்ஸ் என்பவர் அகஸ்டா மாஸ்டர்ஸ் தேசிய கோல்ப் தொடரை வென்றுள்ளார்.
  • இவர் 22 ஆண்டுகளுக்கு முன்னர் 1997 ஆம் ஆண்டில் தனது முதலாவது மாஸ்டர்ஸ் தொடரை வென்று சாதனை படைத்தார். அப்போது அவருடைய வயது 21 ஆகும்.
  • அகஸ்டாவில் இவர் பெற்ற இந்த வெற்றியானது 15 தொழில்சார் முக்கியப் பட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளது. இவர் முழு நேர கோல்ப் வீரரான ஜேக் நக்லாஸ் என்பவரை விட 3 பட்டங்கள் குறைவாகப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்