TNPSC Thervupettagam

டைட்டனில் கிராகன் மரே

January 30 , 2021 1305 days 588 0
  • டைட்டனில் (சனிக் கோளின் சந்திரன்) உள்ள மிகப்பெரியக் கடலானது அதன் மையத்தில் ஆயிரம் அடி ஆழத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • கிராகன் மரே என்பது டைட்டனின் வட துருவத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய திரவப் பகுதியாகும்.
  • இது ஈத்தேன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றால் ஆனது.
  • இது காசினி என்ற விண்கலத்தின் விண்வெளி ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • நாசா, இத்தாலிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் கீழ் காசினி உருவாக்கப்பட்டது.
  • டைட்டனைச் சுற்றி வந்த முதல் விண்கலம் காசினி ஆகும்.
  • கிராகன் மரேவில் உள்ள ஒரு தீவுக்கு “மெய்டா இன்சுலா” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • பூமியைத் தவிர வேறு ஒரு கிரகத்தில் அல்லது சந்திரனில் பெயரிடப்பட்ட முதல் தீவு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்