TNPSC Thervupettagam

டைனோசர் எலும்புக் கூடு ஏலம்

July 11 , 2022 740 days 368 0
  • 76 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதைபடிவ எலும்புக்கூடுகள் இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளது.
  • இந்தப் புதைபடிவங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத டைனோசர் எலும்புக் கூடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இந்தப் புதைபடிவமானது 1987 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த எலும்புக் கூட்டின் அளவானது 10 அடி உயரமும் 22 அடி நீளமும் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்