TNPSC Thervupettagam

டைம் இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியல்

May 29 , 2022 783 days 367 0
  • இந்தப் பட்டியலானது முன்னோடிகள், சிறப்பு நபர்கள், கலைஞர்கள், டைட்டன்ஸ், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் என ஆறு வகைகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நுண்டி, காஷ்மீரைச் சேர்ந்த  மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்