TNPSC Thervupettagam

டைம் பத்திரிகை 2020 ஆம் ஆண்டின் நபர்

December 15 , 2020 1364 days 595 0
  • டைம் பத்திரிக்கையானது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரில் ஆகியோரை “2020 ஆம் ஆண்டின் ஆளுமைகளாக” தேர்ந்தெடுத்துள்ளது.
  • டைம் பத்திரிக்கையானது 16 வயது நிரம்பிய காலநிலை ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் என்பவரை 2019 ஆம் ஆண்டின் நபராகத் தேர்ந்தெடுத்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்