TNPSC Thervupettagam

டைம்ஸின் உயர் கல்வித் தரவரிசை - 2020

February 21 , 2020 1611 days 656 0
  • டைம்ஸின் உயர் கல்வித் தரவரிசையானது லண்டனில் வெளியிடப்பட்டது.
  • இந்தத் தரவரிசையானது "வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக்கழகத் தரவரிசை - 2020" என்ற தலைப்பினைக் கொண்டுள்ளது.
  • வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் இந்திய அறிவியல் நிறுவனம் 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • முதல் 100 இடங்களில் சுமார் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இருப்பினும், இந்தத் தரவரிசையில் இந்தியாவை விட சீனா அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது.
  • இந்தத் தரவரிசையில் சீனாவைச் சேர்ந்த சுமார் 30 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்