TNPSC Thervupettagam

டைம்ஸ் - ஆண்டின் சிறந்த மனிதர்கள்

December 8 , 2017 2417 days 788 0
  • முன்பு பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகி தற்போது மவுனத்தை கலைத்து அதை பகிரங்கப்படுத்தியவர்களை (The silence Breakers) இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் என டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது.
  • “நானும்” (#MeToo) என்ற ஹேஷ்டேக் இயக்கத்தில் அமெரிக்காவில் சக்தி வாய்ந்த பொது நபர்களினால் அனுபவித்த பாலியல் தொல்லைகள் மற்றும் வன்புறுத்தல்களை பொதுவெளியில் முன்வந்து வெளிகாட்டிய தனி நபர்களை, குறிப்பாக பெண்களை இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் என்று டைம்ஸ் இதழ் குறிக்கின்றது.
  • பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டரானா பர்கே என்ற சமூக ஆர்வலரால் #MeToo எனும் பிரச்சாரம் நிறுவப்பட்டது.
  • மேலும் ஆண்டின் சிறந்த மனிதர்களாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது இடத்தையும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஆண்டிற்கான சிறந்த மனிதர்கள் அறிவிப்பு புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழால் வெளியிடப்படுகின்றது.
  • இது 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்