TNPSC Thervupettagam

டைம்ஸ் உயர்கல்வி தரப்பட்டியல்

October 18 , 2017 2643 days 943 0
  • டைம்ஸ் உயர்கல்விக்கான தரப்பட்டியலில், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடம் சம்பந்தமான தரப் பட்டியலில் உலகில் முதல் 200 நிறுவனங்களில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இடம் பெற்றுள்ளன.
  • உலக அளவில் 89வது இடத்தில் இந்திய அறிவியல் நிறுவனமும், 126-150 என்ற இடப்பிரிவில் இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இடம்பிடித்துள்ளன.
  • இந்த பதிப்பில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்