TNPSC Thervupettagam

டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியக் கொடி

August 13 , 2020 1474 days 612 0
  • முதன்முறையாக, அமெரிக்காவில் முன்னணியில் உள்ள ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் குழுவானது (இந்திய மன்றங்கள் கூட்டமைப்பு) ஆகஸ்ட் 15 அன்று நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்ற உள்ளது.
  • அமெரிக்காவில் உள்ள முக்கியமான இடத்தில் மூவர்ணக் கொடி பறக்க விடப் படுவது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்