பல் துறை விளையாட்டுப் போட்டிகளான முதலாம் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் ஆனது (2024), டையூவில் உள்ள கோக்லா கடற்கரையில் நடைபெற்றது.
7 தங்கம் உட்பட 18 பதக்கங்களுடன் மத்தியப் பிரதேசம் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிரா 3 தங்கம் உட்பட 14 பதக்கங்களையும், தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் போட்டியை நடத்தும் தாத்ரா, நாகர் ஹவேலி, டையூ & டாமன் தலா 12 பதக்கங்களையும் வென்றன.