April 29 , 2018
2403 days
798
- டையூ பொலிவுறு நகரமானது (Diu Smart City) பகல் வேளைகளில் 100 சதவீதம் புதுப்பிக்கக் கூடிய ஆற்றலில் இயங்குகின்ற இந்தியாவின் முதல் நகரமாக உருவாகியுள்ளது.
- கடந்த ஆண்டு வரை டையூ நகரமானது தன்னுடைய மின்னாற்றல் தேவையில் 73 சதவீதத்தினை குஜராத்திலிருந்து இறக்குமதி செய்து வந்தது.
- இந்த புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் தொடக்கத்தின் மூலம், டையூ நகரமானது ஆண்டுதோறும் 13,000 டன் கார்பன் உமிழ்வை குறைக்க உள்ளது.
- இதன் மூலம் டையூ நகரமானது பிற நகரங்களுக்கு தூய மற்றும் பசுமையான நகரங்களாக உருவாக புதிய அளவுகோல்களை (benchmark) ஏற்படுத்தியுள்ளது.
Post Views:
798