TNPSC Thervupettagam

டொனால்ட் டிரம்பிற்குத் தண்டனை விதிப்பு

January 20 , 2025 2 days 56 0
  • அமெரிக்க நீதிமன்றமானது ஒரு ரகசிய பண வைப்பு வழக்கில் டொனால்ட் டிரம்ப்பின் தண்டனையை உறுதி செய்ததையடுத்து, வெள்ளை மாளிகையில் பதவி வகிக்கும் முதல் குற்றவாளியாக மாறியுள்ளார்.
  • அவருக்கு 'நிபந்தனையற்ற விடுதலை' என்ற தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டாலும், அவர் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால் எந்த சிறைத்தண்டனையும் அல்லது தண்டனையையும் அவர் எதிர்கொள்ள மாட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்