TNPSC Thervupettagam

டொராண்டோ மாஸ்டர்ஸ்

August 16 , 2018 2165 days 613 0
  • டொராண்டோ மாஸ்டர்ஸ்ஸில் ஸ்டீபெனாஸ் சிட்சிபாஸ்ஸை தோற்கடித்து ரபேல் நடால் தனது  80 வது வெற்றியை அடைந்துள்ளார்.]
  • இவ்வெற்றி 32 வயதான ஸ்பெயினைச் சேர்ந்த இவ்வீரருக்கு உயர்தர மாஸ்டர் நிலையில் 33 வது வெற்றியையும், ஒட்டுமொத்த அளவில் 80 வது வெற்றியையும் பெற்றுத் தந்துள்ளது.
  • இவர் தற்போதைய காலகட்டத்தில் 5 போட்டிகளை வென்றுள்ளார். மேலும் லண்டனில் நடைபெற்ற இவ்வருட ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்