TNPSC Thervupettagam

டொலுட்டிகிராவிர் – எச்ஐவி மருந்து

July 28 , 2019 1820 days 706 0
  • உலக சுகாதார அமைப்பானது எச்ஐவி மருந்தான டொலுட்டிகிராவிர் (dolutegravir - DTG) என்பதனை அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைக்கு பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
  • இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வயதுடைய பெண்களுக்கும் பரிந்துரைக்கப் படுகின்றது.
  • DTG என்பது டிவிகே என்ற வியாபாரக் குறியீட்டுப் பெயரின் கீழ் விற்கப்படுகின்றது.
  • இது எச்ஐவி / எய்ட்ஸ் சிகிச்சைக்குப் பிற மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் நச்சுயிரிக்கு எதிரான ஒரு  மருந்தாகும்.
  • DTG ஆனது மாற்று மருந்துகளை விட மிகவும் திறனுள்ள, மிக எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடிய மற்றும் குறைந்த அளவிலான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது.
  • இந்த மருந்தானது மருந்து எதிர்ப்பை மேம்படுத்துவதற்கு அதிக மரபணுத் தொகுதியைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்