முதன்முறையாக தமிழக தடகளச் சங்கத்திலிருந்து ஐந்து விளையாட்டு வீரர்கள் இந்திய ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஆரோக்கிய ராஜீவ், நாகநந்தன் பாண்டி (ஆடவர் 4 x 400 தொடர் ஓட்டம்), தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி மற்றும் சுபா வெங்கடேசன் (கலப்பு 4 x 400 தொடர் ஓட்டம்) ஆகியோராவர்.