TNPSC Thervupettagam

டோன்யி போலோ விமான நிலையம்

November 25 , 2022 604 days 319 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் அமைக்கப்பட்டுள்ள முதல் பசுமை விமான நிலையமான டோனி போலோ விமான நிலையத்தைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • வடகிழக்கு இந்தியாவில் தற்போது 16 விமான நிலையங்கள் உள்ளது.
  • விமான நிலையத்தின் பெயரானது அருணாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரியங்கள் மற்றும் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது.
  • இது, மாநிலத்தில் உள்ள சூரியன் ('டோனி') மற்றும் சந்திரன் ('போலோ') ஆகியவற்றிற்கான பழங்கால பழமையான வணக்க முறைகளைக் குறிப்பிடுகிறது.
  • டோனி போலோ விமான நிலையமானது, அருணாச்சலப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மூன்றாவது விமான நிலையமாகவும் அதன் தலைநகரான இட்டாநகரில் அமைந்த முதல் விமான நிலையமாகவும் விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்