TNPSC Thervupettagam

டோன்யி போலோ விமான நிலையம்

August 18 , 2022 703 days 538 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் 3வது விமான நிலையமானது, இட்டா நகரில் கட்டமைக்கப் பட்டு வருகிறது.
  • இதற்கு அருணாச்சலப் பிரதேச நிர்வாகம், “டோன்யி போலோ விமான நிலையம்” என்று பெயரிட்டுள்ளது.
  • இது மக்களிடம் நிலவும் சூரியன் (டோன்யி) மற்றும் நிலவு (போலோ) பற்றிய நீண்ட கால பழங்குடியினக் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது.
  • பாசிகாட் மற்றும் தேசு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக அந்த மாநிலத்தில் அமைய உள்ள 3வது விமான நிலையம் இதுவாகும்.
  • மேலும் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த 16வது விமான நிலையம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்