TNPSC Thervupettagam
May 29 , 2023 419 days 241 0
  • இன்ஃபோசிஸ் நிறுவனமானது, டோபாஷ் என்ற விரிவான சேவைகள், தீர்வுகள் மற்றும் இயங்குதளச் சேவைகளை கொண்ட மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது மிகவும் ஆக்கம் மிக்கச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் மீதான ஆற்றலைப் பயன்படுத்துகின்றது.
  • டோபாஷ் எனப்படுவது, செயற்கை நுண்ணறிவின் முதன்மையான ஒரு  கருப்பகுதியின் மேம்பாட்டிற்கு வெகுவாக வழிவகுக்கும் வகையில் அதன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பயன்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • அறிவாற்றல் சார்ந்தத் தீர்வுகளை வழங்கச் செய்வதற்கும் ஒரு மதிப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும் வேண்டி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் திறன்களை இது மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்