TNPSC Thervupettagam

டோர்கியா திருவிழா

February 5 , 2022 898 days 460 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் மோன்பா பழங்குடியினச் சமூகத்தினரின் 3 நாட்கள் அளவிலான டோர்கியா என்ற திருவிழாவானது அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மடத்தில் கொண்டாடப்படுகிறது.
  • இத்திருவிழாவின் முக்கிய அம்சம் “ஷா-நா-சாம்” ஆகும்.
  • இது சோ-கியால் யாப் மற்றும் யம் சா-முன்டே போன்ற தெய்வங்களைக் காட்சிப் படுத்துவதற்காக துறவிகள் மேற்கொள்ளும் சடங்கு முறையிலான ஒரு  நடனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்