TNPSC Thervupettagam
September 4 , 2021 1055 days 539 0
  • டோர்ஜே ஆங்சுக் என்பவர் சர்வதேச வானியல் அமைப்பின் கௌரவ உறுப்பினராக  நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் லடாக் பகுதியிலுள்ள ஹான்லே எனுமிடத்தில் அமைந்த இந்திய வானியல் இயற்பியல் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான  இந்திய வானியல் ஆய்வகத்தின் ஒரு பொறியிலாளர் ஆவார்.
  • இந்த மதிப்புமிக்க அமைப்பில் இத்தகைய பொறுப்பினை பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியன் ஆங்சுக் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்