TNPSC Thervupettagam

ட்ரைமெருசுரஸ் சாலசர்

April 22 , 2020 1682 days 687 0
  • இது சமீப காலத்தில் (ஓராண்டு காலத்திற்கும் மேலாக) அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஊர்வன இனத்தின் 5வது வகையாகும்.
  • இது பக்கே-கேசாங் மாவட்டத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகத்தில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தியாவிலிருந்து கண்டறியப்பட்ட இனங்களில், சாலசரின் விரியன் பாம்பு (Salazar’s pit viper) கண்டுபிடிப்பிற்கு முன்னர் வடகிழக்கில் 7 வகை பாம்பு இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • சாலசரின் விரியன் பாம்பானது உருவ மற்றும் சூழலியல் பன்முகத் தன்மைகளுடன் கவர்ந்திழுக்கும் நச்சுத் தன்மையைக் கொண்ட  பாம்பு வகைகளான ட்ரைமெமெருசுரஸ் லெஸிப்பீட் என்ற வகையின் மரபணுவைச் சார்ந்ததாகும்.
  • விரியன் பாம்புகளானது கண் மற்றும் நாசிக்கு இடைப்பட்ட அதன் வெப்பம் உணர் உறுப்புகளினால் நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்