TNPSC Thervupettagam

ட்விஜிங் திருவிழா - அஸ்ஸாம்

December 28 , 2018 2032 days 592 0
  • டிசம்பர் 26 ஆம் தேதி அஸ்ஸாமில் உள்ள சிராங் மாவட்டத்தின் அய் ஆற்றங்கரைப் பகுதியில் 3-வது ட்விஜிங் திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கின.
  • 12 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவானது, அஸ்ஸாமின் சுற்றுலாத்துறை மற்றும் போடோலாந்து சுற்றுலாத் துறை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
  • இந்த திருவிழாவானது ஆறுகள் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக 2016-17 ஆண்டுகளில் அய் ஆற்றுத் திருவிழாவாக போடோலாந்து பிராந்திய குழுவின் கீழ் உள்ள கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டது.
  • அய் ஆற்றுப்பகுதி குளிர்கால திருவிழா (Aie River Winter Festival) எனும் பெயரில் இது தொடங்கப்பட்டது.
  • இந்த பெயரானது அதிகாரப்பூர்வமாக 2017 ஆம் ஆண்டில் போடோ மொழியில் ஆற்றங்கரை எனும் பொருளுடைய ட்விஜிங் என்ற சொல்லுக்கு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்