TNPSC Thervupettagam

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் (ICT) பெண்களுக்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 23

April 25 , 2020 1617 days 506 0
  • இது 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU - International Telecommunication Union) ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது ICTல் (Information and Communication Technologies) ஆய்வுகள் மற்றும் வாழ்க்கைப் போக்கு ஆகியவை குறித்து கருத்தில் கொள்வதற்காக பெண்கள் மற்றும் இளம் பெண் குழந்தைகளை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.
  • ITU என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு சிறப்புமிகு தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்