TNPSC Thervupettagam

தகவல் மைய ஊழல்

May 9 , 2019 1899 days 645 0
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது மேற்பார்வையிடுதலில் குறைபாட்டுடன் செயல்பட்டமைக்காக ரூ.1000 கோடியை அபராதத் தொகையாக 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று தேசியப் பங்கு பரிவர்த்தனை அமைப்பிற்கு (NSE - National Stock Exchange of India) உத்தரவிட்டுள்ளது.
  • NSE தகவல் மைய வசதியின் கீழ், இடைத் தரகர்கள் தங்களது தகவல் சேவையகத்தை (Server) பரிவர்த்தனை தகவல் மையத்தில் வைத்துக் கொள்ளலாம்.
  • ஆனால் பரிவர்த்தனை தகவல் சேவையகத்தை அணுகுவதற்கு சில இடைத் தரகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
  • இந்த நியாயமற்ற நடைமுறையின் காரணமாக ஆயிரம் கோடிக்கு மேல் அவர்கள் இலாபம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்