தமிழக மாநிலத்தில் சிறப்புப் பள்ளித் திட்டம் மற்றும் மாதிரிப் பள்ளித் திட்டம் ஆகியவற்றை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது டெல்லி மாதிரிப் பள்ளித் திட்டத்தின் அடிப்படையிலானதாகும்.
இந்தப் பள்ளிகளுக்குத் தகைசால் பள்ளிகள் என்றும், மாதிரிப் பள்ளிகள் என்றும் தமிழ் மொழியில் பெயரிடப்படும்.