TNPSC Thervupettagam

தகைசால் பள்ளிகள் திட்டம்

September 12 , 2022 679 days 2296 0
  • தமிழக மாநிலத்தில் சிறப்புப் பள்ளித் திட்டம் மற்றும் மாதிரிப் பள்ளித் திட்டம் ஆகியவற்றை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது டெல்லி மாதிரிப் பள்ளித் திட்டத்தின் அடிப்படையிலானதாகும்.
  • இந்தப் பள்ளிகளுக்குத் தகைசால் பள்ளிகள் என்றும், மாதிரிப் பள்ளிகள் என்றும் தமிழ் மொழியில் பெயரிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்